எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி 41 வது திரைப்பட விருது வழங்கும் விழா வள்ளுவர் கோட்டத்தில் நேற்று சிறப்பாக நடந்தேறியது…
ஆண்டு தோறும் சிறந்த பட தயாரிப்பாளர், சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை கௌரவித்து விருது வழங்கும் விழா சிறப்புடன் நடைபெற்றது. 1.திரையுலகில் தொடர்ந்து 50 ஆண்டுகள் சாதனை புரிந்து வரும் நம்பிக்கை நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்களை கௌரவப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம். 2. தமிழ்த் திரையுலகில் 50 ஆண்டுகளாக திரைக்கதை அமைப்பதில் தனி முத்திரை பதித்து வரும் முடிசூடா மன்னன் திரு கே.பாக்யராஜ் அவர்களுக்கு சிறந்த திரைக்கதை மன்னன் விருது. 3.முத்தமிழ் அறிஞர்… Continue reading "எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி 41 வது திரைப்பட விருது வழங்கும் விழா வள்ளுவர் கோட்டத்தில் நேற்று சிறப்பாக நடந்தேறியது…"









