தேவராக நடிப்பது எனக்கு கிடைத்த பாக்கியம்! – ‘தேசிய தலைவன்’ நாயகன் பஷீர் நெகிழ்ச்சி
முத்துராமலிங்கத் தேவைன் வாழ்க்கை திரைப்படமாக உருவாகும் ‘தேசிய தலைவர்’ திரைப்படத்தில் முத்துராமலிங்க தேவர் கதாபாத்திரத்தில் ஜே.எம்.பஷீர் நடிக்கிறார். மேலும், இயக்குநர் பாரதிராஜா, ராதாரவி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். எம்.எம்.பாபு, எஸ்.எஸ்.ஆர் பிக்சர்ஸ் சத்யா, ஜி.ஜெயந்தினி ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை ஆர்.அரவிந்த ராஜ் இயக்க, இளையராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு, படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் தணிக்கை பணி விரைவில்… Continue reading "தேவராக நடிப்பது எனக்கு கிடைத்த பாக்கியம்! – ‘தேசிய தலைவன்’ நாயகன் பஷீர் நெகிழ்ச்சி"









