ஒரு தூய்மைப் புரட்சி: தூய்மை இயக்கம் மற்றும் தமிழ்நாட்டின் திடக்கழிவு மேலாண்மையின் மறுவடிவமைப்பு
சமூக நீதி, நகரமயமாக்கல், பொது சுகாதாரம் மற்றும் கல்வி என அனைத்துத் துறைகளிலும், தமிழ்நாடு அரசு முற்போக்கான மற்றும் தொலைநோக்குடைய நிர்வாகத்தை வழங்கி வருகிறது. இதன் வெளிப்பாடாக, இந்திய அரசியலமைப்பின் அட்டவனை 11 மற்றும் 12-ன் படி, உள்ளாட்சி அமைப்புகளின் கடமைகளில் ஒன்றான துப்புரவுப் பணியை, மாநில வளர்ச்சியின் முக்கியத் தூணாக மாற்ற ‘தூய்மை இயக்கம்’ (Thooimai Mission) உருவாக்கப்பட்டுள்ளது. தொலைநோக்குப் பார்வை: ஒரு மாபெரும் மாற்றம் நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ‘தூய்மை… Continue reading "ஒரு தூய்மைப் புரட்சி: தூய்மை இயக்கம் மற்றும் தமிழ்நாட்டின் திடக்கழிவு மேலாண்மையின் மறுவடிவமைப்பு"









