இயக்குனர் /நடிகர் டி.ராஜேந்தர் வெளியிட்ட காளிகேசம் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் Press Meet
KYTE இந்தியா மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் காளிகேசம் திரைப்படத்தை ஜீவாணி என்பவர் இயக்கியுள்ளார்.. பல்வேறு கட்ட போராட்டத்திற்குப் பிறகு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் மற்றும் நடிகர் டி ராஜேந்தர் வெளியிட்டுள்ளார் இந்த படத்தை ஜீவா மற்றும் சோனு இருவரும் இணைந்து தயாரித்து உள்ளனர்… இந்த திரைப்படத்தில் 4 அறிமுக நடிகர்களும் மூன்று அறிமுக நடிகைகளும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் இவர்களுடன் முத்துக்காளை லொள்ளுசபா மனோகர் கஜராஜ் கிரண்ராஜ் மற்றும் பல நடிகர்கள் நடித்துள்ளனர்.. உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு… Continue reading "இயக்குனர் /நடிகர் டி.ராஜேந்தர் வெளியிட்ட காளிகேசம் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் Press Meet"







