உதவி இயக்குநர்களுக்கு லேப்டாப் பரிசளித்த இயக்குநர் பி. வாசு
பி. வாசுவின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய ‘சந்திரமுகி 2 ‘ படக் குழு தமிழ் திரையுலகில் நாற்பது ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி அறுபதிற்கும் மேற்பட்ட வெற்றி படங்களை இயக்கிய மூத்த இயக்குநர் பி. வாசுவின் பிறந்த நாளை முன்னிட்டு, ‘சந்திரமுகி 2’ படக்குழுவின் சார்பில் கேக் வெட்டி கோலகலமாக கொண்டாடப்பட்டது. இதன் போது தனது உதவியாளர்களுக்கு லேப்டாப்பை பி. வாசு பரிசளித்தார். லைக்கா சுபாஷ்கரன் தயாரிப்பில் நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம்… Continue reading "உதவி இயக்குநர்களுக்கு லேப்டாப் பரிசளித்த இயக்குநர் பி. வாசு"







