‘எமகாதகன்’.படத்தின் இசை வெளியீட்டு விழா 29.11.2023 அன்று சென்னையில் நடைபெற்றது
”தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மன்னிப்பு கேட்பதுதான் சரியானதாக இருக்கும்” ; எமகாதகன் விழாவில் எஸ்.வி.சேகர் பேச்சு ”ஞானவேல் ராஜாவின் பேட்டியை யூட்யூப்பில் இருந்து நீக்க வேண்டும்” ; எமகாதகன் விழாவில் எஸ்.வி.சேகர் காட்டம் ”ரிலீஸ் பண்ணும் சக்தி இருந்தால் மட்டும் படம் எடுக்க வாங்க” ; எமகாதகன் விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் வேண்டுகோள் ”சினிமாவிற்கு இன்று தலைக்கு மேல் சிரமம் இருக்கிறது” ; எமகாதகன் விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு. சிங்கப்பூரை சேர்ந்த கிருஷ்ணமணி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கிஷன்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்… Continue reading " ‘எமகாதகன்’.படத்தின் இசை வெளியீட்டு விழா 29.11.2023 அன்று சென்னையில் நடைபெற்றது"









