“தீதும் சூதும்” டிசம்பர் 15ஆம் தேதி வெளியீடு
என் பெயர் ஸ்ரீ. இயக்குனர் ஷங்கர் அவர்களின் உதவி இயக்குனர். “டமால் டுமீல்” என்ற படத்தின் இயக்குனர். இந்த தீதும் சூதும் திரைப்படம் நானும் எனது நண்பர் எஸ். ஆர். ஜெ இருவரும் சேர்ந்து ஜெயந்தி புரோடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்து இருக்கிறோம். கதையின் நாயகன் சிவா, நாயகி ஜெஸ்ஸியை உயிருக்கு உயிராய் காதலிக்கிறான். நாயகி தந்தை லாரன்ஸ் சதி திட்டத்தால் இவர்களின் காதல் பிரிகிறது. சிவா காதலியை அடைய கிரிமினல் உமரோடு கைகோர்த்து திட்டம் போடுகிறான். உமர் சிவாவை பயன்படுத்தி வேறு திட்டம்… Continue reading "“தீதும் சூதும்” டிசம்பர் 15ஆம் தேதி வெளியீடு"








