நவீன விஞ்ஞான தொழில்நுட்பத்தை மையப்படுத்து உருவாகியிருக்கும் திரில்லர் படம் “இரவின் கண்கள்”.
செயற்கை நுண்ணறிவு கொண்ட கருவிக்கும் மனிதனுக்கும் இருக்கும் தொடர்பை சொல்லும் ” இரவின் கண்கள் “ M. K. என்டர்டெயின்மெண்ட் என்ற பட நிறுவனம் சார்பில் பிரதாப் தயாரித்துள்ள படத்திற்கு ” இரவின் கண்கள் ” என்று தலைப்பிட்டுள்ளனர். பாப் சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். டாலி ஐஸ்வர்யா கதாநாயகியாக நடித்துள்ளார். மற்றும் கிரி துவாரகேஷ், செல்வா, அழகுராஜா, தண்டபாணி, குமரன் ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு : கீதா கரண் இசை : சார்லஸ் தனா எடிட்டிங் : இமான் பாடல்கள் : மூர்த்திமக்கள்… Continue reading "நவீன விஞ்ஞான தொழில்நுட்பத்தை மையப்படுத்து உருவாகியிருக்கும் திரில்லர் படம் “இரவின் கண்கள்”."









