மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 90 ஆயிரம் பேருக்கு 3,479 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார்
Oct.3.2023 சிறு தொழில் நிறுவனங்கள் கடனுக்காக வங்கியை தேடி அலைந்த காலம் மாறி, தற்போது வங்கிகள் தேடி வந்து கடன் கொடுத்து வருகின்றன; மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவையில் நடைபெற்ற விழாவில் பெருமிதம் 90 ஆயிரம் பேருக்கு 3,479 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார் கோவை கொடிசியா வளாகத்தில் வங்கிகள் சார்பில் மாபெரும் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு, சுமார் 90 ஆயிரம் பேருக்கு 3,479 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார்.… Continue reading "மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 90 ஆயிரம் பேருக்கு 3,479 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார்"








