மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்பு திட்ட அமலாக்கத்துறை அமைச்சர் உயர்திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு இயக்குனர் அமீர் கோரிக்கை
தமிழக அரசு பணி இட ஒதுக்கீட்டு உட்பிரிவில் ஜல்லிக்கட்டு விளையாட்டை சேர்க்கவும், ஜல்லிக்கட்டு விளையாட்டில் வெற்றி பெரும் வீரர்களுக்கு அரசு பணி ஒதுக்கிட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் மற்றும் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்பு திட்ட அமலாக்கத்துறை அமைச்சர் உயர்திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு இயக்குனர் அமீர் கோரிக்கை. மாண்புமிகு தமிழக முதல்வர், அவர்கள் மற்றும் மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவர்கள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, ஆகியோரது கனிவான கவனத்திற்கு.. பொருள்: ஜல்லிக்கட்டு… Continue reading "மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்பு திட்ட அமலாக்கத்துறை அமைச்சர் உயர்திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு இயக்குனர் அமீர் கோரிக்கை"









