The Legal Advice Centre by Thalapathy Vijay Makkal Iyakkam.
தளபதி அவர்களின் சொல்லுக்கிணங்க இன்று வடசென்னை மாவட்டத்தில் தளபதி விஜய் இலவச சட்ட ஆலோசனை மையத்தினை அகில இந்திய பொதுச்செயலாளர் திரு. புஸ்ஸி N. ஆனந்து அவர்கள் திறந்து வைத்து ஆற்றிய உரையின் தொகுப்பு… 1.குடும்பத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு முறையான சட்ட ஆலோசனை வழங்குதல் (DVOP) 2.விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உரிய நிவாரணம் கிடைக்க அவர்களுக்கு சட்ட ஆலோசனை வழங்குதல். (MCOP) 3.கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்படும் நபருக்கு முறையான சட்ட ஆலோசனை வழங்குதல். 4.சிறுவர்,சிறுமிகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தலுக்கு (Pocso) எதிராக பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உரிய… Continue reading "The Legal Advice Centre by Thalapathy Vijay Makkal Iyakkam."









