தேனியில் டிடிவி.தினகரன் போட்டியிட்டால் ‘எதிர்த்து நான் போட்டியிடுவேன்’! —நடிகர் மன்சூர் அலிகான்
தேனியில் டிடிவி.தினகரன் போட்டியிட்டால் ‘எதிர்த்து நான் போட்டியிடுவேன்’! —நடிகர் மன்சூர் அலிகான் 1999 இல் புதிய தமிழகம் சார்பில், கட்டைவண்டி சின்னத்தில் போட்டியிட்டு ஒரு லட்சம் வாக்குகள் பெற்றேன். முதன்முதலில் களம் இறங்கிய தினகரன், புரட்சித் தலைவி அம்மாவின் பெயரால் வெற்றிபெற்றார். ஆனால் அந்த தாயை எப்படி ஒழித்தார்கள், எவ்வளவு கொடூரம் செய்தார்கள் என்று நாடறியும். நான் அம்மாவின் மரணத்தை விசாரித்து வழக்கு போட்டு எல்லா ஆவணங்களும் வைத்திருக்கிறேன். அவர்கள் குடும்பம் எத்தனை லட்சம் கோடி அடித்து உலையில் போட்டார்கள். எப்படி அம்மாவின் கொள்கைகளுக்கு… Continue reading "தேனியில் டிடிவி.தினகரன் போட்டியிட்டால் ‘எதிர்த்து நான் போட்டியிடுவேன்’! —நடிகர் மன்சூர் அலிகான்"









