ஓட்டுக்குப் பணம் கேடு என சொல்லும் “பொதுநலவாதி” ஆல்பம் பாடல் வெளியீடு !!
ஓட்டுக்குப் பணமா ?விழிப்புணர்வு தரும் “பொதுநலவாதி” ஆல்பம் பாடல் வெளியீடு அவனியாபுரம் மாசாணம் வழங்கும், இசைத்தமிழன் ரியாஸ் காதிரி இசையில், அந்தோணிதாசன் குரலில், ஓட்டுக்குப் பணம் பெறுவது எத்தகைய இழிசெயல் என்பதைச் சொல்லும், விழிப்புணர்வு பாடலாக உருவாகியுள்ள ஆல்பம் பாடல் “பொதுநலவாதி”. சமூக நலனுடன் உருவாகியுள்ள இப்பாடலை எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார் அவனியாபுரம் மாசாணம். தேர்தல் நேரத்தில் எங்கும் பணம் புழங்கிக்கொண்டிருக்கிறது. மக்கள் இன்று ஓட்டுக்குப் பணம் வாங்கினால் நாளை அவர்கள் வாழ்வு மட்டுமல்லாது, நாட்டின் எதிர்காலமே எப்படிப் பாதிக்கப்படும் என்பதை, அழுத்தமாகச் சொல்லும் அற்புதமான… Continue reading "ஓட்டுக்குப் பணம் கேடு என சொல்லும் “பொதுநலவாதி” ஆல்பம் பாடல் வெளியீடு !!"









