ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க திரைப்படங்கள் மூலம் நடவடிக்கை! – சென்னையில் நடந்த கருத்தரங்கில் வலியுறுத்தல்
போலியான ஆன்லைன் விளையாட்டுத் தளங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் திரைப்படங்கள் ஈடுபட வேண்டும்! – மெட்ராஸ் டிஜிட்டல் சினிமா அகாடமி கோரிக்கை! ஆன்லைன் விளையாட்டுத் தளங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை – பிரஹர் (PRAHAR) மற்றும் மெட்ராஸ் டிஜிட்டல் சினிமா அகாடமி நடத்திய விழிப்புணர்வு கருத்தரங்கம்!! போலியான ஆன்லைன் விளையாட்டுத் தளங்களை கண்டறிவதற்காகவும், ஆன்லைன் விளையாட்டுத் தளங்களை கட்டுப்படுத்துவதற்காகவும் ’பிரஹர்’ (PRAHAR – Public Response Against Helplessness & Action for Redressal) அமைப்பும், மெட்ராஸ் டிஜிட்டல் சினிமா அகடாமி (Madras Digital Cinema Academy)-யும்… Continue reading "ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க திரைப்படங்கள் மூலம் நடவடிக்கை! – சென்னையில் நடந்த கருத்தரங்கில் வலியுறுத்தல்"









