காதல் கலந்த நகைச்சுவைத் திரைப்படம் ‘ஃபீல் மை லவ்’ (Feel My Love) ஆகஸ்டில் திரைக்கு வருகிறது.
ஐந்து மொழிகளில் உருவாகி வருகிறது ” ஃபீல் மை லவ் ” ஹரி பிரகாஷ் எம் இயக்கியுள்ளார். பல தமிழ் படங்களை தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் விநியோகம் செய்தவரும், பல ‘பான்-இந்தியா’ (Pan-India) திரைப்படங்களை வெளியிட்டவருமான தயாரிப்பாளர் A. N.பாலாஜி முதல் முறையாக தமிழில் தயாரிக்கும் படம் ” Feel My Love ” ஃபீல் மை லவ் “ தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் இந்த படத்தில் M.S. பாஸ்கர்,… Continue reading "காதல் கலந்த நகைச்சுவைத் திரைப்படம் ‘ஃபீல் மை லவ்’ (Feel My Love) ஆகஸ்டில் திரைக்கு வருகிறது."









