*துபாயில் நடைபெற்ற நடிகர் சூர்யாவின் ‘சீன்’ திரைப்படத்தின் பிரத்யேக நிகழ்வு*
*துபாயில் நடைபெற்ற நடிகர் சூர்யாவின் ‘சீன்’ திரைப்படத்தின் பிரத்யேக நிகழ்வு* *சூர்யாவின் ‘சீன்’ திரைப்படத்தில் அவர் ஏற்ற ‘டி. எஸ். பி இன்பராஜ்’ கதாபாத்திரத்திற்கான கிளிம்ப்ஸ் வெளியீடு* ழகரம் ஸ்டுடியோஸ் மற்றும் 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோதிகா – சூர்யா தயாரிப்பில் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தயாராகி இருக்கும் ‘சீன்’ திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் முதல் பிரத்யேக நிகழ்வு துபாயில் உள்ள பிரபலமான வணிக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. சூர்யா, நஸ்ரியா நஜீம், நஸ்லென், ஆனந்தராஜ், லால்,… Continue reading "*துபாயில் நடைபெற்ற நடிகர் சூர்யாவின் ‘சீன்’ திரைப்படத்தின் பிரத்யேக நிகழ்வு*"









