Category: Cinema News
துல்கர் சல்மான் நடிக்கும் #DQ 41 – #SLV 10 படம் – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்
துல்கர் சல்மான் – ரவி நெலகுடிடி (Ravi Nelakuditi)- சுதாகர் செருகுரி (Sudhakar Cherukuri) – SLV சினிமாஸ்- கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படமான #DQ 41 – #SLV 10 பூஜையுடன் படப்பிடிப்பும் தொடங்கியது. ‘நேச்சுரல் ஸ்டார் ‘ நானி கிளாப் அடித்து தொடங்கி வைக்க, வழக்கமான படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது. பன்முக திறமை கொண்ட நட்சத்திரமான துல்கர் சல்மான் தனது அற்புதமான திரைக்கதை தேர்வுக்கு பெயர் பெற்றவர். புத்துணர்ச்சி- தனித்துவம் மற்றும் ஒரு நடிகராக சவாலான கதாபாத்திரங்களில் நடிப்பதை… Continue reading "துல்கர் சல்மான் நடிக்கும் #DQ 41 – #SLV 10 படம் – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்"
Hrithik Roshan wants the world to dance on YRF’s War 2 song Aavan Jaavan, kick-starts global campaign
Yash Raj Films released the first track of War 2, a groovy romantic track, Aavan Jaavan, featuring superstars Hrithik Roshan & Kiara Advani in their coolest ever self! The song is currently winning the internet due to Hrithik & Kiara’s infectious chemistry and effortless vibe. Much to the surprise of people, Hrithik Roshan posted a video saying he wants the… Continue reading "Hrithik Roshan wants the world to dance on YRF’s War 2 song Aavan Jaavan, kick-starts global campaign"
Yash Raj Films to drop War 2’s first song, Aavan Jaavan, a groovy, romantic song featuring superstars Hrithik Roshan and Kiara Advani this week!
Director of War 2, Ayan Mukerji, today revealed on his social media that the first song of War 2 is titled Aavan Jaavan and it is a groovy, romantic song featuring superstars Hrithik Roshan and Kiara Advani! Check out Ayan’s post here in which he gave us a sneak peek into Aavan Jaavan through a still from the song: https://www.instagram.com/p/DMr205XsEwz/?igsh=aXY2bXdscGJkeGV4… Continue reading "Yash Raj Films to drop War 2’s first song, Aavan Jaavan, a groovy, romantic song featuring superstars Hrithik Roshan and Kiara Advani this week!"
Nayanthara to play dual role in Mookuthi Amman 2
Recent reports and announcements have confirmed that Nayanthara is indeed set to play a dual role in the upcoming sequel, Mookuthi Amman 2. While she will be reprising her role as the titular goddess, the second character she will portray is reportedly a police officer. The film, which is directed by Sundar C, had its official launch with a puja… Continue reading "Nayanthara to play dual role in Mookuthi Amman 2"
I wanted to play the role of Nagarjuna’s role: Rajinikanth
At a pre-release event for the film Coolie, Rajinikanth revealed that his favorite role in the movie is not his own character, Deva, but rather the character of Simon, played by Nagarjuna. Rajinikanth mentioned that he initially expressed a desire to play the stylish role of Simon himself, but was happy when director Lokesh Kanagaraj told him that Nagarjuna had… Continue reading "I wanted to play the role of Nagarjuna’s role: Rajinikanth"
நல்லாட்சி மீடியா மிகுந்த பொருட் செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் நல்லாட்சி
தேனிசைத் தென்றல் தேவா இசையில் டாக்டர் யாவரும் கேளிர் சோனியா அகர்வால் இணைந்து நடிக்கும் நல்லாட்சி கதாநாயகன் ஜோசப்பென்ஷிகர் என்ற இளைஞன் சாதி மத பேதமற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்காக தன் பெயரை யாவரும் கேளிர் என மாற்றிக் கொள்கிறான். மேலும் தமிழ்நாட்டையும், இந்தியாவையும் உலகின் தலைசிறந்த செழிப்பான வல்லரசாக மாற்றுவதே தனது வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டு பயணிக்கிறார். கதாநாயகன் தனது இலட்சியத்தை எப்படி அடைகிறார் என்பதே “நல்லாட்சி” திரைப்படம்… ஜோசப் பென்ஷிகர் என்ற இயற்பெயரை யாவரும் கேளிர் என மாற்றி, தன் வாழ்க்கையில் நடந்த சில… Continue reading "நல்லாட்சி மீடியா மிகுந்த பொருட் செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் நல்லாட்சி"
அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில்,ஏ.ஆர்.மு ருகதாஸின் “மதராஸி” படத்தி லிருந்து சாய் அபயங்கர் குரலி ல் அழகான “சலம்பல” பாடல் வெளியிடப்பட்டுள்ளது!!
“மதராஸி” படத்தின் முதல் சிங்கிள் “சலம்பல” பாடல் வெளியானது !! டைம்ஸ் மியூசிக்கின் ஒரு பிரிவான ஜங்லீ மியூசிக், ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படமான “மதராஸி” படத்திலிருந்து முதல் பாடலான “சலம்பல” பாடலை வெளியிட்டுள்ளது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்த இந்தப் பாடல், இந்த ஜோடியின் 8வது படத்தில், ரசிகர்களின் ஃபேவரைட்டாக வெளியாகியுள்ளது. துடிப்பான குரல் மற்றும் பன்முக வித்தகராக, வளர்ந்து வரும் சக்தி வாய்ந்த இளம் திறமையாளர், சாய் அபயங்கர் தனது பிரத்யேகமான குரலில், துடிதுடிப்பான “சலம்பல” பாடலை… Continue reading "அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில்,ஏ.ஆர்.மு ருகதாஸின் “மதராஸி” படத்தி லிருந்து சாய் அபயங்கர் குரலி ல் அழகான “சலம்பல” பாடல் வெளியிடப்பட்டுள்ளது!!"
சென்னை புரொடக்க்ஷன்ஸ் எழில் இனியன் தயாரிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் “காத்து வாக்குல ஒரு காதல் “
கதையின் நாயகனாகவும் மாஸ் ரவி நடித்து இயக்கி உள்ளார். கதா நாயகிகளாக லட்சுமி பிரியா, மஞ்சுளா, மற்றும் சூப்பர் சுப்பராயன், சாய் தீனா, கல்லூரி வினோத், ஆதித்யா கதிர், தங்கதுரை, சத்யா,பவர் ஸ்டார், கபாலி விஸ்வந்த், மேனக்சன் மிப்பு மொசக்குட்டி, சஞ்சனா சிங், பிரியதர்ஷினி, பிரியங்கா, ரோபோ சங்கர், மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் ” சிங்கிளா இருந்தா சிங்கம் மச்சான் ” எனும் பாடலை சிறப்பாக தேனிசை தென்றல் தேவா பாடியுள்ளார் மேலும் சைந்தவி, ரஞ்சித், ரம்யா பேகேரா உள்ளிட்டோரும் பாடல்களை பாடியுள்ளனர்.… Continue reading "சென்னை புரொடக்க்ஷன்ஸ் எழில் இனியன் தயாரிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் “காத்து வாக்குல ஒரு காதல் “"
பரிதாபங்கள் புரடக்சன்ஸ் வழங்கும் “ஓ காட் பியூட்டிஃபுல்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!
பரிதாபங்கள் புகழ் கோபி சுதாகரின் “ஓ காட் பியூட்டிஃபுல்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !! பரிதாபங்கள் புரடக்சன்ஸ் வழங்கும், புதுமுக இயக்குநர் விஷ்ணு விஜயன் இயக்கத்தில், பரிதாபங்கள் கோபி, சுதாகர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, ஃபேண்டஸி, ஃபேமிலி எண்டர்டெயினர் ஜானரில், எமோஷனல் டிராமாவாக உருவாகியிருக்கும் “ஓ காட் பியூட்டிஃபுல்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. ஃபர்ஸ்ட் லுக்கில் சார்லி சாப்ளின் மேக்கப்பில் கோபி அமர்ந்திருக்க, அருகே வாய் கட்டப்பட்ட நிலையில் இன்னொரு சார்லி சாப்ளினாக நியாய தராசு ஏந்தி நிற்கிறார் சுதாகர். தராசில்… Continue reading "பரிதாபங்கள் புரடக்சன்ஸ் வழங்கும் “ஓ காட் பியூட்டிஃபுல்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!"









