“தீராப்பகை” படத்திற்காக இயக்குநர் ஆதிராஜன் எழுதிய சரக்கு ஸாங்!
” லக்கா லக்கா லடுக்கி நான் தான் டாஸ்மாக்கு…..பீரு பிராந்தி விஸ்கி தொட்டா பாஸ் மார்க்கு….”!! ஸ்ரீநிஷா பாடலுக்கு மேக்னா நாயுடு குத்தாட்டம்!!! சிலந்தி, அருவா சண்ட, நினைவெல்லாம் நீயடா ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன், தனது கோல்டன் மேஜிக் கிரியேட்டர் படநிறுவனம் சார்பில் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் படம் ” தீராப்பகை”. கன்னட திரை உலகின் முன்னணி நடிகரான விஜயராகவேந்திரா நாயகனாக நடிக்க தென்னிந்திய மொழிகளில் பிரபலமான ஹரிப்பிரியா கதாநாயகியாக நடித்திருக்கிறார். படத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு ஸ்டைலான குத்து பாடலை இயக்குநர் ஆதிராஜன்… Continue reading "“தீராப்பகை” படத்திற்காக இயக்குநர் ஆதிராஜன் எழுதிய சரக்கு ஸாங்!"









