‘யுனிவர்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்’ தயாரிப்பில் உருவாகும் முதல் படத்தின் பூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது
யுனிவர்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் புதிய திரைப்படத்தின் பூஜை விழா, இன்று (04.08.2026) சென்னையில் திரையுலக பிரபலங்கள் மற்றும் படக்குழுவினரின் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த திரைப்படத்தில் முத்துக்குமார், புகழ், சென்ட்ராயன், ராமர், சரத், அஜய் ராஜ், பவேல் நவகீதன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் மூலம் மதன் துரை இயக்குனராக அறிமுகம் ஆகிறார். இவர் விஜய் டிவியில், அது இது எது, கலக்கப் போவது யாரு ஆகிய நிகழ்ச்சிகளில் எழுத்தாளராக பணியாற்றி இருக்கிறார். மேலும், சிக்ஸர், சட்டம்… Continue reading "‘யுனிவர்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்’ தயாரிப்பில் உருவாகும் முதல் படத்தின் பூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது"









