“Bhai – Sleeper Cell” Movie Review
‘ஸ்லீப்பர்செல்’ தீமைகள், திடீர் திருப்பங்கள், ஒரே அறையில் விரியும் மர்மங்கள் – இவை அனைத்தையும் மையமாகக் கொண்டு இயக்குநர் கமல்நாதன் புவன்குமார் உருவாக்கிய சோதனை முயற்சிதான் ‘பாய்’. தீவிரவாத பின்புலம் மற்றும் உளவுத்துறை செயல்பாடுகளை வேறுபட்ட பார்வையில் காட்ட முயற்சி செய்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரமான ஆதவா ஈஸ்வரா, ஆறு அடி உயரம், அகில இந்திய ஆக்ஷன் ஹீரோ தோற்றத்துடன் வருகிறார். அவரின் உடல் அமைப்பும் திரைக்கதை அமைப்பும் பெரிய ஆக்ஷன் அனுபவத்தை தரும் என எதிர்பார்க்கலாம். ஆனால், அவரது முழுத் திறமைகள் மற்றும் உணர்ச்சி… Continue reading "“Bhai – Sleeper Cell” Movie Review"