சலங்கைதுரை இயக்கியுள்ள ” கடத்தல் ” படத்திற்கு பிரம்மாண்டமான விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்
சலங்கை துரை இயக்கத்தில் ஒரு உண்மையான கடத்தல் சம்பவத்தை தோலுரிக்கும் படம் ” கடத்தல் ” செப்டம்பர் 22 ல் திரையரங்குகளில் வெளியாகிறது சலங்கைதுரை இயக்கியுள்ள கிரைம் திரில்லர் படம் “கடத்தல் ” செப்டம்பர் 22 ல் வெளியாகிறது. D.நிர்மலா தேவி நல்லாசியுடன் PNP கிரியேசன்ஸ் மற்றும் பிரைம் அசோசியேட்ஸ் இணைந்து வழங்க சௌத் இண்டியன் புரடெக்ஷன்ஸ், தயாரித்துள்ள படம் “கடத்தல்” கரண்,வடிவேலு, நடித்த காத்தவராயன், கதிர், ஹனி ரோஸ் நடித்த காந்தர்வன், கஸ்தூரி முக்கிய வேடத்தில் நடித்த இ.பி.கோ 302 போன்ற படங்களை இயக்கிய… Continue reading "சலங்கைதுரை இயக்கியுள்ள ” கடத்தல் ” படத்திற்கு பிரம்மாண்டமான விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்"









