ஜெய் ஆகாஷ் நடித்து தயாரிக்கும் ஜெய் விஜயம் டிரெய்லர் ஆடியோ வெளியீட்டு விழா
ஜெய் விஜயம் படத்தில் ஹீரோயின் உள்ளிட்ட ட யாரும் சம்பளம் வாங்காமல் நடித்துள்ளனர் – ஜெய் ஆகாஷ் பேச்சு சரத்குமார் வழியில் ஜெய் ஆகாஷ்…. அஜீத் தன் ரசிகர்களை சந்திக்க வேண்டும் கே. ராஜன் பேச்சு ஜெய் ஆகாஷ் பிலிம்ஸ் சார்பில் ஜெய் ஆகாஷ் ஹீரோவாக தயாரிக்கும் படம் “ஜெய் விஜயம்”, இப்படத்தை ஜெய்தீஸன் நாகேஸ்வரன் (ஜெய் ஆகாஷ் ) இயக்கி உள்ளார். இதில் அக் ஷயா கண்டமுத்தன் (விஜய் டி வி ஆஹா கல்யாணம் சீரியல் ஹீரோயின்) கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் டிரெய்லர்… Continue reading "ஜெய் ஆகாஷ் நடித்து தயாரிக்கும் ஜெய் விஜயம் டிரெய்லர் ஆடியோ வெளியீட்டு விழா"








