கோவாவில் பங்கஜ் த்ரிபாதி நடிக்கும் ‘கடக் சிங்’ –கின் ட்ரெய்லரை ZEE5 வெளியிடுகிறது
இந்தியாவின் 54 வது சர்வதேச திரைப்பட பண்டிகையின் (ஐஎஃப்எஃப்ஐ) திறப்பு விழா நடைபெறும் கோவாவில் பங்கஜ் த்ரிபாதி நடிக்கும் ‘கடக் சிங்’ –கின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ட்ரெய்லரை ZEE5 வெளியிடுகிறது அனிருத்தா சௌதிரி இயக்கும் மற்றும் பங்கஜ் த்ரிபாதி, பார்வதி திருவோது, சஞ்சனா சாங்கி மற்றும் ஜெயா அஹ்சான் நடிக்கும் இந்த திரைப்படம் டிசெம்பர் 8 2023 அன்று ZEE5-ல் வெளியடப்படும் ~ தேசிய செய்தி, 21 நவம்பர் 2023: இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் ப்ளாட்ஃபார்ம் மற்றும் பல மொழிகளில் கதை… Continue reading "கோவாவில் பங்கஜ் த்ரிபாதி நடிக்கும் ‘கடக் சிங்’ –கின் ட்ரெய்லரை ZEE5 வெளியிடுகிறது"









