Saba Nayagan Movie Pre Release Event
மூன்று நாயகிகளுடன் நடித்திருப்பதை கீர்த்தி தவறாக எடுத்துக் கொள்ளமாட்டார் – சபாநாயகன் ஆடியோ வெளியீட்டில் அசோக்செல்வன் சபாநாயகன் உங்கள் மன அழுத்தத்திற்கு மாமருந்தாக இருக்கும்” – அசோக் செல்வன் சபாநாயகன் – ஒரு நாஸ்டால்ஜியா டிரிப் சென்ற அனுபவத்தைக் கொடுக்கும் – அசோக்செல்வன். அறிமுக இயக்குநர் சி எஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் சபா நாயகன். நாயகிகளாக மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன் மற்றும் சாந்தினி செளத்ரி நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பிரபல யூடியூப் சேனலான நக்கலைட்ஸின் அருண், எருமைசாணி… Continue reading "Saba Nayagan Movie Pre Release Event"









