‘தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ படம் பத்திரிகையாளர் சந்திப்பு
“‘தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ படம் என் வாழ்க்கையின் அங்கம்”- நடிகர் பிருத்விராஜ் நெகிழ்ச்சி! “நான் பேசுவதை விட இந்தப் படம்தான் பேச வேண்டும்”- இயக்குநர் பிளெஸ்ஸி! ‘ஆடுஜீவிதம்’ கதையில் ஏதோ ஒன்று இருக்கிறது; அதை நீங்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும்! உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு சர்வைவல் அட்வென்ச்சராக உருவாகியுள்ள மலையாள சூப்பர் ஸ்டார் பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் ‘தி கோட் லைஃப் (The Goat Life)- ஆடுஜீவிதம்’ திரைப்படம் 28 மார்ச், 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மலையாள… Continue reading "‘தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ படம் பத்திரிகையாளர் சந்திப்பு"









