ஜுதன்ஸ் பற்றி வரும் முதல் தமிழ் படம் “ஹோலோகாஸ்ட்” ஜூன் 13 – ஆம் தேதி வெளியாகிறது.
ஜூன் 13 அன்று வெளியாகும் ஹிஸ்டாரிக்கல் கலந்த ஹரார் திரைப்படம் ” ஹோலோகாஸ்ட் “ Shutter Frames ( சட்டர் பிரேம்ஸ் ) என்ற பட நிறுவனம் சார்பில் பிபின் மிட்டாதில் தயாரித்துள்ள ஹாரர் படத்திற்கு ” ஹோலோகாஸ்ட் ” என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளார். இந்த படத்தில் ஜெயகிருஷ்ணன், ஷர்மிளா, நந்தன் உன்னி, தன்வி வினோத், மிதுன் வெம்பலக்கல், ப்ரீத்தி ஜினோ, நஸ்ரின் நசீர் ஆகியோர் நடித்துள்ளனர். ஷ்யாம் நடித்த காவியன் படத்திற்கு இசையமைத்த ஷ்யாம் மோகன் M. M இசையமைத்துள்ளார், ஒளிப்பதிவை… Continue reading "ஜுதன்ஸ் பற்றி வரும் முதல் தமிழ் படம் “ஹோலோகாஸ்ட்” ஜூன் 13 – ஆம் தேதி வெளியாகிறது."