21st Chennai International Film Festival organized by @icaf_chennai supported by Govt Of TamilNadu inaugurated.
By Chennaivision on
By Chennaivision on
தயாரிப்பாளர் கே ஆர் அவர்களின் கடிதம்: உயர்திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு…. வணக்கம்… வருகிற 22 ஆம் தேதி “ஆயிரம் பொற்காசுகள்” என்ற நகைச்சுவை படத்தை தமிழ்நாடு முழுவதும் ரிலீஸ் செய்கிறேன். விதார்த் சரவணன் அருந்ததி நாயர் உட்பட பலர் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். தற்போதைய சூழ்நிலையில் பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கு மட்டுமே தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வருகின்றனர். மற்ற நடிகர்களின் படங்களுக்கு முதல் நாள் முதல் காட்சிக்கே ரசிகர்கள் வருவதில்லை. அதனால் பல தியேட்டரில் காட்சிகள் ரத்து (show break) ஆகிவிடுகிறது. இதனால் ஒன்று… Continue reading "தயாரிப்பாளர்-இயக்குநர் கே ஆர் தனது ‘ஆயிரம் பொற்காசுகள்’ திரைப்படத்திற்கு அறிமுகப்படுத்தியுள்ள புதுமையான ‘ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம்’ திட்டத்திற்கு உலகநாயகன் கமல் ஹாசன் பாராட்டு"
By Chennaivision on
டங்கி டிராப் 6: தில்ஜித் தோசன்ஜ் அட்டகாசமான குரலில் ‘பந்தா’ பாடல் வெளியாகியுள்ளது ! டங்கி பட புரமோசன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், படக்குழு ஒவ்வொரு நாளும் புதுப்புது அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. ஏற்கனவே டங்கி படத்திலிருந்து ஐந்து வீடியோக்கள் வெளியான நிலையில், தற்போது டங்கி டிராப் 6: தில்ஜித் தோசன்ஜ் உடைய அட்டகாசமான குரலில் ‘பந்தா’ பாடல் வெளியாகியுள்ளது. படத்தில் வரும் ஷாருக்கானின் ஹார்டி கேரக்டரை ரசிகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும், அறிமுகப்படுத்தும் ‘பந்தா’ பாடலானது, பெப்பி டிராக்… Continue reading "ஷாருக்கான், ராஜ்குமார் ஹிரானி, டாப்ஸி பங்குபெறும் “டங்கி டயரிஸ்” வெளியாகியுள்ளது !!"
By Chennaivision on
ஜெ.எஸ்.எம். பிக்சர்ஸ் மற்றும் எம்பரர் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வசந்த் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் படத்திற்கு இந்திரா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஜெ.எஸ்.எம். பிக்சர்ஸ் சார்பில் ஏ.ஆர்.ஜாபர் சாதிக் மற்றும் எம்பரர் என்டர்டெயின்மென்ட் சார்பில் இர்ஃபான் மாலிக்கும் இணைந்து தயாரித்து வசந்த ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படத்திற்கு “இந்திரா” என்று பெயரிட்டுள்ளனர். நயன்தாரா நடிப்பில் வெளியான ஐரா, மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகி பெரும் வரவேற்பை பெற்ற நவரசா போன்ற படங்களில் பணியாற்றிய சபரீஷ் நந்தா, தற்போது இயக்குனராக அறிமுகமாகிறார். வசந்த் ரவி கதாநாயகனாக… Continue reading "வசந்த் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் இந்திரா"
By Chennaivision on
There’s a lot of enthusiasm when efforts are acknowledged before they appear on film. Ram’s “Yezhu kadal Yezhu malai” has brought about a great deal of emotional happiness. The news that my V House Productions-produced film, ” Yezhu kadal Yezhu malai ” the upcoming feature from filmmaker Ram, has been chosen for the 53rd Rotterdam International Film Festival’s “Big Screen… Continue reading "Ram’s “Yezhu kadal Yezhu malai” has brought about a great deal of emotional happiness."
By Chennaivision on
Keerthy Suresh starrer Raghu Thatha’s first glimpse video has been unveiled! The upcoming film, headlined by the Mahanati actress, marks celebrated screenwriter Suman Kumar directorial debut. He is known for his work in Farzi and Guns & Gulaabs, among others. Raghu Thatha is touted to be a comedy entertainer, and is backed by Hombale Films, marking their first production venture… Continue reading "Raghu Thatha first glimpse released"
By Chennaivision on
The day has finally arrived when you are Holy and ready to witness the heroics of our original hero Hanu-Man. The much-awaited theatrical trailer of director Prasanth Varma’s magnum opus Hanu-Man starring Teja Sajja is out now. This is the first film from Prasanth Varma’s Cinematic Universe. Inspired From The Itihasas Of Akhand Bharat, the very first frame transports us… Continue reading "Witness The Visual Wonder- Prasanth Varma’s Original Supehero Film HANU-MAN Theatrical Trailer is out now"
By Chennaivision on
ஹீரோ யார் வில்லன் யார் என்று தெரியாத கதை: ‘தரைப்படை’ திரைப்படம்! பிரம்மாண்டமான பொருட்செலவில் ஏர்போர்ட் செட் போட்டுப் படமாகி இருக்கும் திரைப்படம் ‘தரைப்படை ‘! ஒரு படத்தின் கதை தொடங்கியவுடன் அந்த படத்தின் கதாநாயகன் யார் வில்லன் யார் என்று தெரிந்துவிடும் .அப்படி வழக்கமான அதே வார்ப்பில் தான் எல்லா திரைப்படக்கதைகளும் அமைக்கப்படுகின்றன.படம் பார்க்கும் ரசிகர்களின் மனதில் இவர் ஹீரோ , இவர் வில்லன் என்று படம் தொடங்கிய சில காட்சிகளிலேயே தெரிந்துவிடும். ஆனால் ஒரு கதையில் யார் கதாநாயகன் யார் வில்லன்… Continue reading "மூன்று கதாநாயகர்கள் நடிக்கும் பான் இந்தியா படம் தரைப்படை"
By Chennaivision on
#TherThiruvizhaOUTNOW ▶️ https://smi.lnk.to/TherThiruvizha
By Chennaivision on
நல்ல படத்திற்கு இங்கு இடமில்லை – பாடலாசிரியர் பிரியன் !! டிவியிலேயே 300 தடவைக்கு மேல் போட்ட படங்கள் எல்லாம் இப்போது எதற்கு திரையரங்கில். சிறிய படங்களுக்கு தியேட்டர் தாருங்கள் – பாடலாசிரியர் பிரியன் !! ஒரு பெரிய படம் வந்தால், சின்ன படங்களை எடுத்து விடுகிறார்கள் – பாடலாசிரியர் பிரியன் !! சினிமா தற்போது கார்பரேட் கையில் இருக்கிறது அது படைப்பாளிகளின் கையில் வரவேண்டும் – பாடலாசிரியர் பிரியன் !! தமிழ்த்திரைக்கூடம் தயாரிப்பில், பிரபல பாடலாசிரியர் பிரியன் எழுதி இயக்கி நாயகனாக நடித்திருக்கும்… Continue reading "“அரணம்” திரைப்படதின் இசை வெளியீட்டு விழா !!"