இரவின் கண்கள் திரைப்பட இசை வெளியீடு !!
உணர்வுப்பூர்வமான படங்கள் எடுத்தால் ஓடாது - ஆர் வி உதயகுமார் !! படம் பார்த்து தளபதி சொன்ன விசயம் - பேரரசு !! Prathab Enterprises பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரதாப் தயாரிப்பில், இயக்குநர் பாப் சுரேஷ் இயக்கத்தில், செயற்கை நுண்ணறிவு கொண்ட கருவிக்கும் மனிதனுக்கும் இருக்கும் தொடர்பைச் சொல்லும் சயின்ஸ் பிக்சன் வகையில் உருவாகியுள்ள படம் “இரவின் கண்கள்”. வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை… Continue reading "இரவின் கண்கள் திரைப்பட இசை வெளியீடு !!"









