Category: Cinema News
திரைப்படங்களில் அரசியல் பேசினால் என்ன தவறு” – “ப்ளூ ஸ்டார்” பட விழாவில் நடிகை கீர்த்தி பாண்டியன்
என்ன பேசுகிறாரோ அது போலவே நடப்பவர் இயக்குநர் பா.ரஞ்சித்” – “ப்ளூ ஸ்டார்” பட விழாவில் நாயகன் அசோக்செல்வன் ”பா.ரஞ்சித் படங்களில் நான் இருப்பது எனக்குப் பெருமை” – “ப்ளூ ஸ்டார்” பட விழாவில் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா ”நம் நாடு மிக மோசமான நிலைக்கு போகாமல் நம்மால் முடிந்த அளவிற்குப் போராடுவோம்” – “ப்ளூ ஸ்டார்” பட விழாவில் இயக்குநர் பா.ரஞ்சித் இன்று நம் நாடு இருக்கும் நிலையைப் பார்க்கும் போது “காலு மேல காலு போடு ராவண குலமே” என்று பாடத்… Continue reading "திரைப்படங்களில் அரசியல் பேசினால் என்ன தவறு” – “ப்ளூ ஸ்டார்” பட விழாவில் நடிகை கீர்த்தி பாண்டியன்"
ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் வெளியாகவுள்ள ‘சிங்கப்பூர் சலூன்’ பட டிரெய்லர் இளைஞர்கள் மத்தியில் வரவேற்புப் பெற்று வருகிறது!
டாக்டர் ஐசரி கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இண்டநேஷனல் தயாரிப்பில், ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படப்புகழ் இயக்குநர் கோகுல் இயக்கத்தில் நடிகர் ஆர்.ஜே. பாலாஜி நடித்துள்ளப் படம் ‘சிங்கப்பூர் சலூன்’. வரும் ஜனவரி 25 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் டிரெய்லர் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுகுறித்து நடிகர் ஆர்.ஜே. பாலாஜி பகிர்ந்து கொண்டதாவது, “சுய வேலை குறித்த படம் என்பதால், இது இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது எனப் பல மாணவர்களும், அவர்களுடைய பெற்றோரும் எனக்கு டிரெய்லர்… Continue reading "ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் வெளியாகவுள்ள ‘சிங்கப்பூர் சலூன்’ பட டிரெய்லர் இளைஞர்கள் மத்தியில் வரவேற்புப் பெற்று வருகிறது!"
Mudakkaruthan Movie Cast & Crew
Cast: Dr.K.Veerababu,Mahana,Super Subbarayan,Samuthirakkani,Mayilsamy,Bava lakshmanan,Muthukaalai Vaishnavi,Baby Shalini Ramesh,Dhayalan,Chaams,‘Kadhal’ Sugumar,Ramesh,Indrajith Crew: Production House : Vayal Movies,Written & Directed by : Dr.K.Veera Babu,Music : Sirpy,Lyrics : Pazhani Bharathy,Cinematography: Arul Selvan,Editing: Aakash,Audiography : Antony mydeen,Action : Super Subbarayan,Choreography : Noble Paul,Art Direction : Prapanchan,Co-Direction : Mahesh Periyasamy Designs : BLESSON,PRO : Riaz.K.Ahmed
பான் இந்திய அளவில் பிஸியான நடிகையாக வலம் வரும் ராகினி திவேதி!
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான நிமிர்ந்து நில் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ராகினி திவேதி. கன்னடத்தில் நிறைய படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் நிமிர்ந்து நில், கடந்தாண்டு சந்தானத்துடன் கிக் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் படம் உள்பட இரண்டு தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார். மலையாள நடிகர் மோகன்லால் உடன் பான் இந்தியா படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். சிரஞ்சீவி நடித்த போலோ சங்கர் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பிஸியாக… Continue reading "பான் இந்திய அளவில் பிஸியான நடிகையாக வலம் வரும் ராகினி திவேதி!"
இடிமுழக்கம் திரைப்படத்திற்கு அங்கிகாரம்
கலை கலைமகன் முபராக் தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்,காயத்ரி சங்கர் நடிப்பில் உருவான தமிழ் திரைப்படம் இடிமுழக்கம், இது வெளியீட்டுக்கு காத்திருக்கும் இவ்வேளையில் இனிப்பான செய்தி வந்துள்ளது, மகாராஷ்டிராவில் 22வது பூனே சர்வதேச திரைப்பட விழாவில் #இடிமுழக்கம் திரைப்படத்தை தேர்ந்தெடுத்து திரையிட்டது விழாக்குழு, இந்திய சினிமாப் பிரிவில் திரையிடப்பட்ட இடிமுழக்கம் மிகுந்த வரவேற்பை பெற்றது. அதில் ஜிவி பிரகாஷ்குமார் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது, இதனால் இந்திய மீடியாக்களின் கவனம் படத்தின் மீது விழுந்ததுள்ளது. நாயகன் ஜிவி பிரகாஷ் மற்றும் இயக்குனர் சீனு ராமசாமி… Continue reading "இடிமுழக்கம் திரைப்படத்திற்கு அங்கிகாரம்"
Actor Prithvi Ready to Bowl Over Audiences in Blue Star
Actor Prithvi Pandiarajan combines his two great loves – cinema and cricket – in his latest project, Blue Star. Releasing on January 25, 2024, the film stars an ensemble cast including Ashok Selvan, Shanthnu Bhagyaraj, and Keerthi Pandian. Directed by debutant S Jayakumar, Blue Star is produced by Lemon Leaf Creations, and presented by Pa Ranjith under his banner, Neelam… Continue reading "Actor Prithvi Ready to Bowl Over Audiences in Blue Star"
Rashmika Mandanna thanks Delhi Police after deepfake video creator arrested
Actor Rashmika Mandanna has expressed gratitude towards Delhi Police after it arrested a B-Tech graduate from Andhra Pradesh in connection with a deepfake video of the “Animal” star that was widely circulated on social media. The video went viral on social media in November which showed a woman, dressed in a black workout onesie, stepping inside an elevator. The accused,… Continue reading "Rashmika Mandanna thanks Delhi Police after deepfake video creator arrested"
Rajinikanth and Nelson reunite for ‘Jailer 2’
Jailer, marked the first onscreen collaboration of Rajinikanth and director Nelson Dilipkumar. The movie, which broke many box office records of Tamil cinema, earned great reviews from both the audiences and critics with its excellent making and stellar performances. Later, in some of his interviews, director Nelson confirmed that Jailer might get a sequel if he succeeds in cracking an… Continue reading "Rajinikanth and Nelson reunite for ‘Jailer 2’"
அரிமாபட்டி சக்திவேல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!
இயக்குநர்கள் கே எஸ் ரவிக்குமார், கரு பழனியப்பன், தயாரிப்பாளர் கலைப்புலி S. தாணு வெளியிட்ட, அரிமாபட்டி சக்திவேல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் !! Life Cycle Creations சார்பில் தயாரிப்பாளர் பவன் K மற்றும் அஜிஸ் P ஆகியோர் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரமேஷ் கந்தசாமி இயக்கத்தில் சமூக அக்கறைமிக்க சோஷியல் டிராமா திரைப்படமாக உருவாகியுள்ள படம் “அரிமாபட்டி சக்திவேல்”. இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை முன்னணி இயக்குநர்கள் கே எஸ் ரவிக்குமார், கரு பழனியப்பன், தயாரிப்பாளர் கலைப்புலி S. தாணு இணைந்து வெளியிட்டுள்ளனர். இந்தத் திரைப்படம் திருச்சி… Continue reading "அரிமாபட்டி சக்திவேல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!"








