தமிழ்ப்புதாண்டு தினத்தில் “திருக்குறள் ” படத்தின் படப்பிடிப்பு துவங்கியது
ரமணா கம்யூனிகேஷன்ஸ் பட நிறுவனம் ஏற்கனவே கர்மவீரர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை “காமராஜ்” என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வெளியிட்டது. அந்த படம் தமிழக அரசின் சிறப்பு விருதினைப் பெற்றதோடு , காமராஜர் வரலாற்றுக்கான ஆவணமாகத் திகழ்கிறது. தவிற மகாத்மா காந்தியின் வாழ்க்கையை ஒட்டி எடுக்கப்பட்ட ” வெல்கம் பேக் காந்தி ” என்ற படத்தையும் தயாரித்திருந்தது அதுவும் மக்களிடையே வரவேற்பை பெற்றது. டாக்டர் கோ. விசுவநாதன் வேந்தர் VIT தலைவர் தமிழியக்கம் வழங்க T.P.ராஜேந்திரனுடன் இணைந்து ரமணா கம்யூனிகேஷன்ஸ் தற்போது உலகின் ஆகச்சிறந்த… Continue reading "தமிழ்ப்புதாண்டு தினத்தில் “திருக்குறள் ” படத்தின் படப்பிடிப்பு துவங்கியது"









