15 ஆண்டுகளாக வெற்றிக்காக காத்திருந்த தன் மகன் சாந்தனுவிடம் கடிதம் மூலம் பேசிய இயக்குநர் பாக்யராஜ்.
15 ஆண்டுகளாக சாந்தனுவும் 18 ஆண்டுகளாக ப்ருத்வி பாண்டியராஜனும் காத்துக் கொண்டிருந்த வெற்றி இது. ”நான் பேசும் அரசியல் தான் நான்” – ”ப்ளூ ஸ்டார்” சக்சஸ் மீட்டில் இயக்குநர் “பா.ரஞ்சித்” ”நாங்கள் ஒரே விசயத்திற்காகப் போராடினாலும் என் மொழி வேறு; ஜெயக்குமாரின் மொழி வேறு. ”- . ”ப்ளூ ஸ்டார்” சக்சஸ் மீட்டில் இயக்குநர் “பா.ரஞ்சித்” ”ஒற்றுமையைப் பேசும் படம் வெளிவரக்கூடாது என்று நினைப்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள்” – ”ப்ளூ ஸ்டார்” சக்சஸ் மீட்டில் இயக்குநர் “பா.ரஞ்சித்” ”நான் நம்புகிற அரசியலும் தத்துவமும்… Continue reading "15 ஆண்டுகளாக வெற்றிக்காக காத்திருந்த தன் மகன் சாந்தனுவிடம் கடிதம் மூலம் பேசிய இயக்குநர் பாக்யராஜ்."








