Happy Raj Pre Release Event
ஹேப்பி ராஜ் இசை வெளியீட்டு விழா; அப்பாஸ் சாருக்கு இது கம்பேக் படம் – ஜி.வி.பிரகாஷ்; ‘ஹேப்பி ராஜ்’ போன்ற குடும்பக் கதைகள் தான் இன்று தேவை – விஜய் சேதுபதி; ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் நடிக்கும் ஹேப்பி ராஜ் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியதாவது, நடிகர் விஜய் சேதுபதி பேசும்போது, “எல்லாருக்கும் வணக்கம். முதலாவதாக, தயாரிப்பாளர் சங்கத்தில் வெற்றி பெற்றுள்ள தமிழ்குமரன் சார் மற்றும் அவருடைய அணியினருக்கு என்னுடைய… Continue reading "Happy Raj Pre Release Event"









