டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வரும் மே 14 முதல், ஜிவி பிரகாஷ் & இவானா நடிப்பில் உருவான ‘கள்வன்’ திரைப்படம் ஸ்ட்ரீமாகவுள்ளது !!
டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் மே 14 முதல் “கள்வன்” திரைப்படம்!! இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மே 14 முதல், இயக்குநர் P.V. ஷங்கர் இயக்கத்தில், நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி, சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘கள்வன்’ திரைப்படத்தை ஸ்ட்ரீம் செய்யவுள்ளது . இப்படத்தில் பாரதிராஜா, இவானா, KPY பாலா மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் ஸ்ட்ரீமாகவுள்ளது. காடுகளின் பின்னணியில் அமைக்கப்பட்ட கதைக்களத்தில்,… Continue reading "டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வரும் மே 14 முதல், ஜிவி பிரகாஷ் & இவானா நடிப்பில் உருவான ‘கள்வன்’ திரைப்படம் ஸ்ட்ரீமாகவுள்ளது !!"









