அசத்தலான திரில்லர் அனுபவம் தரும் ஃபைண்டர் திரைப்படம் !!
பரபரப்பான திரில்லரான ஃபைண்டர் படத்தில் மீண்டும் திரையில் கலக்கலான ரோலில் சார்லி !! உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் ஒரு மாறுபட்ட சினிமா ஃபைண்டர் !! பரப்பரப்பான திரில்லராக உருவாகியிருக்கும் “ஃபைண்டர்” ஏப்ரல் 20 முதல் திரையரங்குகளில் !! Arabi production சார்பில் ரஜீஃப் சுப்பிரமணியம் தயாரிக்க, நடிகர் சார்லி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியிருக்கும் “ஃபைண்டர்” திரைப்படம் இன்று ஏப்ரல் 20 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைக் குவித்து வருகிறது. புதுமுகங்களின் முயற்சியில் உருவாகியிருக்கும் இப்படத்தில்,… Continue reading "அசத்தலான திரில்லர் அனுபவம் தரும் ஃபைண்டர் திரைப்படம் !!"









