பிரஜின் – புகழ் இணைந்து நடிக்கும் காமெடி படம் ” ஊருக்கு ரெண்டு ஊதாரி ” கோலாகலமாக நடைபெற்ற பட தொடக்க விழா!!
பிரஜின் – புகழ் இணைந்து நடிக்கும் காமெடி படம் ” ஊருக்கு ரெண்டு ஊதாரி ” யோகேஸ்வரன் மைனர் இயக்குகிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் வரிசையில் ஒரு முழு நீள காமெடி படம் ” ஊருக்கு ரெண்டு ஊதாரி “ ARK PRODUCTIONS சார்பில் ராமகிருஷ்ணன் ஆறுமுகம் மற்றும் ECOPMIN MOTION PICTURES சார்பில் வினோத் பெருமாள் இருவரும் இணைந்து பிரமாண்டமாக தயாரிக்கும் படத்திற்கு ” ஊருக்கு ரெண்டு ஊதாரி ” என்று கலகலப்பான தலைப்பை வைத்துள்ளனர். பிரபல நடிகர்கள் பிரஜின்,… Continue reading "பிரஜின் – புகழ் இணைந்து நடிக்கும் காமெடி படம் ” ஊருக்கு ரெண்டு ஊதாரி ” கோலாகலமாக நடைபெற்ற பட தொடக்க விழா!!"









