விஜய்குமார் நடிக்கும் ‘எலக்சன்’ பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!!
ரீல் குட் ஃபிலிம்ஸின் ‘எலக்சன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு!! ரீல் குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிப்பில் விஜய்குமார் நடிப்பில் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி, மே 17ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் பிரபல விநியோகஸ்தர் பி. சக்தி வேலன் வெளியிடும் ‘எலக்சன்’ எனும் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதன் போது பட குழுவினர் கலந்து கொண்டனர். படத்தின் தயாரிப்பாளர் ஆதித்யா அனைவரையும் வரவேற்று பேசுகையில், ” தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக… Continue reading "விஜய்குமார் நடிக்கும் ‘எலக்சன்’ பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!!"









