“விரைவில் பல படங்களில் பல அவதாரங்களில் என்னை பார்ப்பீர்கள்”: நடிகர் பிரஷாந்தின் பிறந்தநாள் பேட்டி.
இளம் வயதிலேயே தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் என்ற சிறப்புக்கு உரியவர் நடிகர் பிரஷாந்த். காதல், ஆக்ஷன், செண்டிமெண்ட் என அனைத்து ஜானர்களிலும் தனி முத்திரை பதித்துள்ள நடிகர் பிரஷாந்த், கோலிவுட்டில் தனக்கென்று தனி இடம் பிடித்துள்ளவர். இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘அந்தகன்’ திரைப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், தற்போது விஜய்யின் ‘கோட்’ திரைப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், பல புதிய படங்களில் நடிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் பிரஷாந்த், நேற்று… Continue reading "“விரைவில் பல படங்களில் பல அவதாரங்களில் என்னை பார்ப்பீர்கள்”: நடிகர் பிரஷாந்தின் பிறந்தநாள் பேட்டி."









