கடுக்கா திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா
“தேவா சாரிடமிருந்து பாராட்டு வாங்கியது தேவலோகத்தில் இருந்து பாராட்டு வாங்குவது போல” ; ‘கடுக்கா’ பட பாடலாசிரியர் பெருமிதம் “10 டிக்கெட் வாங்கினால் ஐந்து டிக்கெட் இலவசமா கொடுங்க” ; ‘கடுக்கா’ படத்தின் வெற்றிக்கு நடிகர் சௌந்தர்ராஜா சொன்ன புது யோசனை “அட்டகத்தி படம் பார்ப்பது போலவே இருந்தது” ; ‘கடுக்கா’ படம் குறித்து தயாரிப்பாளர் சி.வி,.குமார் பாராட்டு “ஹீரோயின் உண்மையிலேயே ‘கடுக்கா’ கொடுத்தது தயாரிப்பாளருக்குத் தான்” ; இயக்குநர் பேரரசு காட்டம் “நான் சொன்ன திருத்தங்களை ஏற்றுக்கொண்டதால் ‘கடுக்கா’ படத்தை வெளியிட முன்வந்தேன்”… Continue reading "கடுக்கா திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா"









