“அறம் செய்” திரைப்பட இசை வெளியீட்டு விழா !!
படம் சர்ச்சையில் சிக்குமென முன்பே தெரியும் , “அறம் செய்” திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பயில்வான் ரங்கநாதன் !! எனக்கு டான்ஸ் என சொல்லி தனியாக அவரே ஹீரோயினுடன் ஆடி விட்டார் – “அறம் செய்” திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஜீவா !! Thaaragai cinimas தயாரிப்பில் பாலு எஸ் வைத்தியநாதன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் “அறம் செய்”. நடிகர் ஜீவா, நடிகைகள் மேகாலி மீனாட்சி, அஞ்சனா கீர்த்தி, பயில்வான் ரங்கநாதன், திருச்சி சாதனா ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில்,… Continue reading "“அறம் செய்” திரைப்பட இசை வெளியீட்டு விழா !!"









