“Kalan” Movie Review
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வெட்டுடையார் காளி, தனது கணவனை இழந்தபின்பும், மிகுந்த உழைப்புடன் மகன் வேங்கையை படிக்க வைத்து உயர்வடையச் செய்கிறார். இவருக்கு தம்பி அப்புக்குட்டி பலமாய் நிற்கிறார். வேங்கையின் நண்பனின் தங்கைக்கு கஞ்சா விற்கும் கூட்டத்தால் பிரச்சனை ஏற்படுகிறது. அந்த கூட்டத்திடமிருந்து அவரை காப்பாற்றும் வேங்கை, அந்த கஞ்சா சாம்ராஜ்ஜியத்தை முறியடிக்க முடிவு செய்கிறார். ஆனால், இதனால் குழப்பமடைந்த மாபியா கூட்டம், வேங்கை நண்பனின் மூலம் கொலை செய்கிறது. தன் மகனின் கொலைக்கு பழி தீர்க்கவும், போதைப்பொருளால் பாதிக்கப்படும் மக்களை மீட்கவும் வெட்டுடையார்… Continue reading "“Kalan” Movie Review"









