கனடா நாட்டில் வாழும் தமிழ் பெண்ணின் போராட்டம் சொல்லும் படம்
ஆக்குவாய் காப்பாய் கனடா நாட்டில் வாழ்ந்துவரும் ஒரு தமிழ் பெண்ணின் போராட்டங்களை மையமாக வைத்து உருவாகி உள்ள படம் ஆகுவாய் காப்பாய்.LUNAR MOTION PICTURES and R produtions இணைந்து தயாரித்துள்ள இப்படம் பலமுறை மேடை நாடகமாக அரங்கேற்றப்பட்டு பார்வையாளர்களால் கொண்டாடப்பட்ட அரங்காடல் என்கிற வெற்றி பெற்ற நாடகத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இக்கதையை சகாப்தன் என்கிற நாடக ஆசிரியர் எழுதிய. இந்த மேடை நாடகத்தில் ஒரு சில மாற்றங்கள் செய்து முழுநீள படமாக தயாரித்து உள்ளனர். சகாப்தன் எழுதிய கதையை திரை கதை அமைத்து… Continue reading "கனடா நாட்டில் வாழும் தமிழ் பெண்ணின் போராட்டம் சொல்லும் படம்"









