“2K லவ்ஸ்டோரி” நாயகனை அறிமுகப்படுத்தும் விழா !!
“2K லவ்ஸ்டோரி” நாயகன் ஜெகவீர் – அறிமுகப்படுத்திய மக்கள் நாயகன் ராமராஜன் !! ராமராஜன் அறிமுகப்படுத்திய புது ஹீரோ !! City light pictures தயாரிப்பில், தமிழ் திரையுலகின் பெருமை மிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் “2K லவ்ஸ்டோரி”. இப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படக்குழுவினர் விரைவில் திரைக்குக்கொண்டுவரும் பணிகளைச் செய்து வருகின்றனர். இந்நிலையில் படத்தின் அறிமுக நாயகன் ஜெகவீர் அறிமுகப்படுத்தும் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர்… Continue reading "“2K லவ்ஸ்டோரி” நாயகனை அறிமுகப்படுத்தும் விழா !!"









