“கொத்தனார், சித்தாள் வேலையை விட சினிமா வேலை கடினமானது” – ‘சீசா’ தயாரிப்பாளரின் உருக்கமான பேச்சு
”அரசியலில் வாரிசுகள் ஜெயிப்பது ஈஸி, சினிமாவில் வாரிசுகள் ஜெயிப்பது கடினம்” – ‘சீசா’ பட இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு. என்னை முன்னேற்றிய சமூகத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்பதால் தான் படம் தயாரித்தேன் – ‘சீசா’ பட தயாரிப்பாளர் செந்தில்வேலன். தயாரிப்பாளர்கள் கண்ணீர் விட்டால் தான் படக்குழுவினர் சந்தோஷமடைகிறார்கள் – ‘சீசா’ இசை வெளியீட்டு விழாவில் கஸ்தூரி ராஜா பேச்சு. ”தயாரிப்பாளர் செந்தில்வேலன் எனக்கு கடவுள்” – ‘சீசா’ பட இயக்குநர் குணா சுப்பிரமணியன் நெகிழ்ச்சி. சினிமாவில் கதை எழுதுவதை… Continue reading "“கொத்தனார், சித்தாள் வேலையை விட சினிமா வேலை கடினமானது” – ‘சீசா’ தயாரிப்பாளரின் உருக்கமான பேச்சு"









