ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் போராடி உயிரிழந்த மேஜர் முகுந்த் வரதராஜன் பற்றிய “அமரன்” திரைப்படம் தீபாவளி தினத்தில் வெளியானது.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில் தீரத்துடன் போராடி உயிரிழந்த தமிழ் இளைஞர் மேஜர் முகுந்த் வரதராஜனின் கதை அமரன் எனும் திரைப்படமாக தீபாவளி தினத்தில் வெளியானது. சிவகார்த்திகேயன் முகுந்த் வரதராஜனாக நடித்துள்ளார். முகுந்தின் காதல் மனைவி இந்து ரெபெக்கா வர்க்கீஸாக சாய் பல்லவி நடித்துள்ளார். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கியுள்ள அமரன் திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும், ஆர். மகேந்திரனும் இணைந்து தயாரித்துள்ளனர். அசோக் சக்ரா விருதைப் பெற்றுள்ள நான்கு தமிழர்களில் முகுந்த் வரதராஜனும் ஒருவர். மேஜர் முகுந்த் மறைந்தபோது… Continue reading "ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் போராடி உயிரிழந்த மேஜர் முகுந்த் வரதராஜன் பற்றிய “அமரன்” திரைப்படம் தீபாவளி தினத்தில் வெளியானது."









