*8 தோட்டாக்கள் ‘வெற்றி’ காவல்துறை அதிகாரியாக நடிக்கும் புதிய படத்தின் துவக்க விழா*
ட்ரீம் ஹவுஸ் மற்றும் ஜெயின் கிரியேஷன்ஸ் சார்பில் ஹாரூன் மற்றும் மகேந்தர் ஜெயின் இணைந்து தயாரிக்கும் இணைந்து தயாரிக்கும் ப்ரொடெக்ஷன் நெம்பர் -2 திரைப்படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இப்படத்தில் 8 தோட்டாக்கள் புகழ் ‘வெற்றி’ கதாநாயகனாகவும், தெலுங்கில் பிரபலமான அக்ஷிதா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் முக்கிய கதாபத்திரத்தில் பாலாஜி சக்திவேல், சிங்கம் புலி, சாந்தினி, ஜென்சன், கல்கி, கோடாங்கி வடிவேலு மற்றும் பலர் நடிக்க உள்ளனர். ‘வெப்’ மற்றும் ‘7/ஜி’ படங்களை இயக்கிய ஹாரூன் இப்படத்தினை கதை, திரைக்கதை வசனம்… Continue reading "*8 தோட்டாக்கள் ‘வெற்றி’ காவல்துறை அதிகாரியாக நடிக்கும் புதிய படத்தின் துவக்க விழா*"








