‘மிக்ஸிங் காதல்’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா!!
”சினிமாவை உயிராக நேசிப்பவர்களை சினிமா கைவிடாது” – ‘மிக்ஸிங் காதல்’ பட விழாவில் இயக்குநர் என்.பி.இஸ்மாயில் பேச்சு. ”அரசுக்கு ரூ.1000 கோடி கிடைத்தாலும், சினிமாத்துறைக்கான முறையான கட்டமைப்பு இல்லை: – ‘மிக்ஸிங் காதல்’ பட விழாவில் ஆர்.கே.செல்வமணி வருத்தம். ”ஹாலிவுட் படம் போல் எடுக்காதீர்கள், நம் கலாச்சாரம், வாழ்க்கையை பிரதிபலிக்கும் படங்களை எடுங்கள்” – பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி வலியுறுத்தல். ”தமிழ் சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்பதே என் ஆசை” – ‘மிக்ஸிங் காதல்’ நாயகி சம்யுக்தா வின்யா. பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் மற்றும்… Continue reading "‘மிக்ஸிங் காதல்’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா!!"









