காதல் மனைவிக்கு கார் பரிசளித்த இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர்!
பி எம் டபிள்யூ கார்: எஸ் .ஏ. சி மனைவிக்குக் கொடுத்த திருமணநாள் பரிசு! இயக்குநர் எஸ் .ஏ .சந்திரசேகர் தனது காதல் மனைவி ஷோபா சந்திரசேகருக்கு ஒரு பிஎம் டபிள்யூ கார் திருமண நாள் பரிசாக அன்பளிப்பாக வழங்கி இருக்கிறார். அது குறித்து அவர் பேசும் போது, “எனக்குத் திருமணம் ஆகி 52 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த 52 ஆண்டுகளாக எவ்வளவோ பிரச்சினைகள் இருந்துள்ளன.நான் அவளை எவ்வளவோ தொந்தரவுகள் செய்து இருக்கிறேன். தொல்லைகள் கொடுத்திருக்கிறேன். இவை அனைத்தையும் தாங்கிக் கொண்டு ஒரு பெண்… Continue reading "காதல் மனைவிக்கு கார் பரிசளித்த இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர்!"









