“கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்” படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா
எந்த மொழியை இங்கு திணித்தாலும், தமிழை அழிக்க முடியாது, கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் இசை வெளியீட்டு விழாவில் ஆர். கே.செல்வமணி பேச்சு ஸ்ரீ கணபதி பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிப்பில், பிரபல இயக்குனர் K. ரங்கராஜ் இயக்கத்தில், ஸ்ரீகாந்த், புஜிதா பொன்னாடா நடிப்பில் ஒரு அழகான காதல் படமாக உருவாகியுள்ள படம் ” கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் ” வரும் மார்ச் 14 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் செய் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று… Continue reading "“கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்” படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா"









