மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்த ‘அக்யூஸ்ட்’ குழுவினர்
உதயா, அஜ்மல், யோகி பாபு இணைந்து நடிக்கும் ‘அக்யூஸ்ட்’ பிரம்மாண்ட திரைப்படத்தின் படிப்பிடிப்பு சிறப்பான திட்டமிடல் காரணமாக ஒரே ஷெட்யூலில் 54 நாட்களில் நிறைவு ஜி வி பிரகாஷ் ஒரு பாடலை பாட, பிரபு சாலமன், பவன், பிரபல கன்னட நடிகர் பிரபாகர், ஓ மரியா புகழ் டானி உள்ளிட்டோர் ‘அக்யூஸ்ட்’ படத்தில் நடித்துள்ளனர் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விரைந்து நிறைவுற்று கோடை விடுமுறைக்கு திரையரங்குகளில் வெளியாகிறது ‘அக்யூஸ்ட்’ ஜேஷன் ஸ்டுடியோஸ் சச்சின் சினிமாஸோடு இணைந்து, ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ்… Continue reading "மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்த ‘அக்யூஸ்ட்’ குழுவினர்"









