“பேரன்பும் பெருங்கோபமும்”. படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா!!
“இசைஞானி அல்ல.. இசை இறைவன்..” ‘பேரன்பும் பெருங்கோபமும்’ விழாவில் இளையராஜா குறித்து உருகிய சீமான் “பாண்டியனுக்கு எப்படி மண்வாசனை படமோ அதுபோல விஜித்துக்கு ‘பேரன்பும் பெருங்கோபமும்’ ; சித்ரா லட்சுமணன் கணிப்பு “மகனை இன்னொரு இயக்குநர் படத்தில் அறிமுகப்படுத்தியது தங்கர் பச்சானின் புத்திசாலித்தனம்” ; ‘பேரன்பும் பெருங்கோபமும்’ விழாவில் எஸ்.ஏ.சி பாராட்டு “மகன் நடிக்கும் படத்தின் கதையை தங்கர் பச்சான் கேட்கவில்லை என்பதே படத்தின் வெற்றியை உறுதி செய்து விட்டது ; ‘பேரன்பும் பெருங்கோபமும்’ விழாவில் ஆர்வி உதயகுமார் “நான் மகான் அல்ல, பாண்டிய… Continue reading "“பேரன்பும் பெருங்கோபமும்”. படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா!!"








